Navigation

Inhaltsbereich

நீங்கள் உங்கள் அயலாருடன் உரையாட மற்றும் சாதாரண நட்பை ஏற்படுத்த விரும்புகின்றீர்களா? நீங்கள் உங்கள் சக தொழிலாளரை நன்கு விளங்கிக்கொள்வதுடன் கலந்துரையாடலில் பங்கேற்க விரும்புகின்றீர்களா? உங்கள் பிள்ளையின் பாடசாலைப் பெற்றோர் கலந்துரையாடலில், ஆசிரியர்கள் கூற விரும்புவதை நன்கு விளங்கிக்கொள்ள விரும்புகின்றீர்களா? நீங்கள் ஒரு புத்தகத்தை நூல்நிலையத்திலிருந்து இரவலாகப் பெற விரும்புகின்றீர்களா? டொச் மொழியைக் கற்பதன்மூலம் உங்களுக்குப் பல செயற்படும் சந்தர்ப்பங்கள் திறந்து கொள்கின்றன