Navigation

Inhaltsbereich

Zwei Männer im Gespräch
Mann bei der Arbeit
Frau sitzt im Park

அகதிகளை மற்றும் தற்காலிகமாக வசிக்க அனுமதிக்கப்பட்ட நபர்களை ஒத்துழைத்து முன்னேற்றுவதென்பது முழுச் சமுதாயத்தின் ஒரு கடமையாகும் - இது அனைத்துச் சமூகங்கங்களுக்கும் நன்மையளிப்பது. நாங்கள் ஒன்றிணைந்து இதைச் சாத்தியமாக்குகின்றோம்.

இந்த இணையத்தளத்தில், ஒத்துழைத்து முன்னேற்றுவதை வெற்றிகரமாக மேற்கொள்வதில் உங்களுக்கு உதவுவதற்காக, நாங்கள் பல்வேறு தகவல்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் குறிப்புகளை ஒன்றுசேர்த்து இணைத்துள்ளோம். வழிகாட்டலை தெளிவாக வைத்திருப்பதற்காக, தகவல்கள் மூன்று இலக்குக் குழுக்களாக ஆக்கப்பட்டுள்ளன:

Bündner ஒத்துழைத்து முன்னேற்றும் வரலாறு குறித்த உங்கள் ஆர்வத்திற்கு மற்றும் பங்களிப்புக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்!

அனைத்துவிதமான கேள்விகள் அல்லது விமர்சனங்கள் இருப்பின், அதுகுறித்து எம்முடன் தொடர்பு கொண்டால் நாங்கள் மகிழ்வடைவோம்.

 

உங்கள் ஒத்துழைத்து ஊக்குவிக்கும் குழுவினர்