Navigation

Inhaltsbereich

Team Fachstelle Integration
 

தஞ்சம் பெற்றவர்கள் மற்றும் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட நபர்களின் மொழியியல், தொழில்முறை மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பது ஒருங்கிணைப்புப் பிரிவின் மையப் பணிகளில் ஒன்றாகும்.

நாங்கள் தஞ்சம் பெற்றவர்களை தனிப்பட்ட, வள அடிப்படையிலான நடவடிக்கைகளுடன் ஆதரிக்கிறோம். இது அவர்களுக்கு வாய்ப்புகளையும் முன்னோக்கையும் திறக்கிறது. அவர்கள் தங்களின் தனிப்பட்ட ஒருங்கிணைப்புப் பாதையை சுயாதீனமாக மற்றும் குறிக்கோளை அடைவதை நோக்கமாகக் கொண்டு எமது சமூகத்தில் தமது இடத்தைக் கண்டுகொள்ள முடியும்.

முழு மாநிலத்திலுமுள்ள எமது தோழர்கள் (தொழில் வழங்குனர்கள், தன்னார்வலர்கள், திட்ட உருவாக்குனர்கள்) நம்பகமான மற்றும் நெகிழ்வான ஆலோசனை மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குகிறோம். உங்கள் அர்ப்பணிப்பு ஊடாக Graubünden இல் நீங்கள் பன்முகத்தன்மையுடன் சிறப்பாக ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கு ஒரு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றீர்கள்.

தஞ்சம் பெற்றவர்கள் மற்றும் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களை ஊக்கமளித்து முன்னேற்றுவது முழு சமூகத்தின் ஒரு கடமையாகும் - இதன் பலனை அனுபவிப்பது முழுச் சமூகமாகும். நாங்கள் ஒன்றிணைந்து இதை நிறைவேற்றுவோம்.