Navigation

Inhaltsbereich

நான் உதவித் தாதி SRK. (Jirom Haile, எரித்ரியா)

«நான் தாய், மனைவி மற்றும் உதவித் தாதி. அனைத்தையும் ஒரு தொப்பிக்குள் கொண்டுவருவது இலகுவானதல்ல – ஆனால் செய்ய முடிகிறது! »

2021

  • தொழிற்கல்வி ஆரம்பம் சுகாதாரத் துறைசார் பெண் EFZ
  • டொச் B2

2018

  • நிரந்தர நியமனம் உதவித் தாதி SRK
  • உதவித் தாதி SRK
  • கற்கை நெறி உதவித் தாதி SRK
  • பயிற்சி அறிமுகம் - உதவித் தாதி 12 மாதங்கள்

2017

  • வேலை தேடல் பட்டறை

2016

  • நடைமுறை மதிப்பீடு
  • டொச் A2/B1

2015

  • டொச் A03/A1

நான் உயிரியல் ஆய்வக பணியாளர். (Semane Yemane, எரித்ரியா)

«எனது கனவு, ஒரு நல்ல தொழிற்கல்வியைப் பெறுவது மற்றும் தொடர்ந்து கற்க வேண்டும் என்பதாகும். அதற்காக நான் கடினமாக உழைப்பதுடன் எனக்குக் கிடைக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்துவேன்.»

2021

  • நிரந்தர நியமனம் உயிரியல் ஆய்வக பணியாளர் EFZ

2019

  • நிரந்தர நியமனம் உயிரியல் ஆய்வக பணியாளர் EFZ
  • கற்கை நிறைவு உயிரியல் ஆய்வக பணியாளர் EFZ

2015

  • கற்கை ஆரம்பம் உயிரியல் ஆய்வக பணியாளர் EFZ
  • டொச் B2
  • பயிற்சி அறிமுகம் உயிரியல் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர் 6 மாதங்கள்

2014

  • பயிற்சி அறிமுகம் உணவுப்பொருட்கள் தொழில்நுட்பம் 12 மாதங்கள்

2013

  • துப்பரவு செய்யும் சக ஊழியர்
  • பொது அறிவு மற்றும் சமூக அறிவியல் பாடம்
  • நடைமுறை மதிப்பீடு

2012

  • துப்பரவு செய்யும் சக ஊழியர்
  • மீள் சுழற்சி பயிற்சி அறிமுகம் 2 மாதங்கள்
  • உணவக செயற்பாடு பாடம் 2 மாதங்கள்

2009

  • துப்பரவு செய்யும் சக ஊழியர்
  • டொச் A1/A2/B1

நான் ஒரு வீட்டுப் பொருளாதார உதவியாளர். (Kidane Aradom, எரித்ரியா)

«டொச் கதைப்பது மற்றும் விளங்கிக்கொள்வது ஒரு முக்கிய திறவுகோலாகும். இது எனக்குப் பல கதவுகளைத் திறந்தது.»

2021

  • நிரந்தர நியமனம் வீட்டுப் பொருளாதார உதவியாளர் EBA
  • தொடர்ந்து கற்பது பாலம் முறையாக (NCBI/ஒத்துழைத்து முன்னேற்றுமம் துறைசார் நிலையம் Graubünden)
  • சொந்த விருப்ப முயற்சியிலான ஒத்துழைத்து முன்னேற்றும் வசதி «ஒன்றுக்கு ஒன்று» SRK Graubünden

2018

  • நிரந்தர நியமனம் வீட்டுப் பொருளாதார உதவியாளர் EBA
  • கற்கை நிறைவு வீட்டுப் பொருளாதார உதவியாளர் EBA

2016

  • கற்கை ஆரம்பம் வீட்டுப் பொருளாதார உதவியாளர் EBA
  • டொச் B2
  • பகுதி ஊதியம் உணவகம் -அனைத்தும் தெரிந்தவர்

2015

  • பகுதி ஊதியம் உணவகம் -அனைத்தும் தெரிந்தவர்
  • பொது அறிவு மற்றும் சமூக அறிவியல் பாடம்
  • டொச் B1

2014

  • பயிற்சி அறிமுகம் கல்லுடைத்தல் 4 மாதங்கள்
  • நடைமுறை மதிப்பீடு
  • டொச் A1/A2

நான் பிஸ்ஸா தயாரிப்பவர். (Chingme Rinzin Sharpatsang, சுயாட்சிப் பிரதேசம் திபேத்)

«எனது வேலை எனக்கு மிகவும் விருப்பமாக உள்ளது, ஏனென்றால் நான் எப்பொழுதும் மக்களுடன் பழகுகிறேன் மற்றும் ஒருபொழுதும் அது சலிப்பைத் தரவில்லை.»

2021

  • நிரந்தர நியமனம் பிஸ்ஸா தயாரிப்பவர்.

2018

  • நிரந்தர நியமனம் உணவகம் -அனைத்தும் தெரிந்தவர்
  • பகுதி ஊதியம் சமையலறை-அனைத்தும் தெரிந்தவர்

2017

  • பகுதி ஊதியம் சமையலறை-அனைத்தும் தெரிந்தவர்
  • 2016

    • பயிற்சி அறிமுகம் சமையலறை-அனைத்தும் தெரிந்தவர் 6 மாதங்கள்
    • நடைமுறை மதிப்பீடு

    2015

    • டொச் A1/A2

    நான் சுகாதாரம் மற்றும் சமூகவியலில் உதவியாளராகவுள்ளேன். (Shevin Hasan, சிரியா)

    «நான் எனது தொழில் குறிக்கோளை அடைவதற்காக, எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக டொச் கற்றுக்கொள்ளவுள்ளேன்.»

    2021

    • சுகாதாரம் மற்றும் சமூகவியல் EBA உதவியாளருக்காகக் கற்கும் இடத்தைத் தேடுதல்
    • பாடம் - உதவித் தாதி SRK

    2019

    • பகுதி ஊதியம் - உதவித் தாதி

    2018

    • பகுதி ஊதியம் - உதவித் தாதி
    • பயிற்சி அறிமுகம் உதவித் தாதி 6 மாதங்கள்
    • டொச் B2

    2017

    • நடைமுறை மதிப்பீடு
    • டொச் A2/B1

    2016

    • டொச் A03/A1