Graubünden இல் நாளாந்த வாழ்வு
                    
                  
                  
    	
	
  
	
      
        
	
    
	நீங்கள் முடிந்தளவு விரைவாக உங்கள் புதிய நாட்டைப்பற்றி விளங்கிக் கொள்ள விரும்புகின்றீர்களா? நீங்கள் Graubünden இல் உங்கள் வாழ்வை சுயாதீனமாக ஒழுங்கமைக்க விரும்புகின்றீர்களா? உங்கள் குடியிருப்புப் பகுதியில் வசதிகளைச் சுவைக்க விரும்புகின்றீர்களா? எந்தத் திணைக்களங்கள் எந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பானவை என நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றீர்களா? நீங்கள் ஒரு புதிய சமூக வலைப்பின்னலை ஏற்படுத்த விரும்புகின்றீர்களா? – நீங்கள் தற்போதுள்ள தகவல்- மற்றும் ஆலோசனை வசதிகளை பயன்படுத்துங்கள், புதிய தொடர்புகளை நீங்கள் ஏற்படுத்துங்கள், Graubünden இல் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வு குறித்து நீங்கள் அக்கறை கொள்வதுடன் பன்முகத்தன்மை வாய்ந்த எமது சமூகத்தில் உங்கள் இடத்தைத் தேர்ந்து கொள்ளுங்கள்.